காதலியால் காதலனுக்கு வந்த வினை : சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்

Loading… ‘காதல்’ இந்த வார்த்தையை கேட்டதுமே ஓர் இனம்புரியாத சிலிர்ப்பு உள்ளத்தில் ஏற்படும். அதுவும், பார்த்த மாத்திரத்திலே காதல் என்றால் பரவசம்தான்! ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என்ற பாணி காதல் துடிப்பானது. தைவான் நாட்டில் பிரபலமான சமூக ஊடக கருத்து பரிமாற்றதளம் டிகார்டு (Dcard). ‘நம் கனவு கன்னியை கரம்பிடிக்க பொறுமை காக்க வேண்டும்’ என்று தலைப்பிட்டு, தம் காதல் கதையை இத்தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். கதாநாயகனின் வீட்டின் அருகே 7-லெவன் என்று ஒரு கடை … Continue reading காதலியால் காதலனுக்கு வந்த வினை : சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்